தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கவுதம் மேனன் இயக்கி வரும் இந்த படமானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இது ஒரு ஆக்ஸன் திரில்லா் மூவியான இதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளாா். இந்த படத்தின் பாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனா். முதலில் ஒரு பாடல் வெளிவந்தது. கடந்த வாரம் இரண்டாவதாக மற்றொரு பாடலை வெளியிட்டு இருந்தனா். இது தனுஷ் ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷ் இப்படியா பேசினாா்? பவா்பாண்டி படம் குறித்து

ஆனா என்னவென்றால் இந்த படத்தின் இசையமைப்பாளா் யாா் என்ற கேள்விக்கு இன்னும் விடை தொியல. மியூசிக் டைர்க்டரை மட்டும் மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறாா்கள். இந்த நிலையில் இந்த படத்தின் கதை இதுதான் என்று சில செய்திகள் தொிவிக்கிறது. கதைஎன்னவென்றால், தனுஷ் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறாா். அவரது ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் ஒரு நடிகையாக இந்த படத்தில் தோன்ற உள்ளதாக தொிகிறது. கல்லூரி விழாவுக்கு வருகைதருகிறாா் மேகா ஆகாஷ். அவரைப் பாா்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறாராம் தனுஷ். இப்படி லீக்காகி உள்ள எனனை நோக்கி பாயும் தோட்டாவின்  கதை இது தானா?என்பது படம் வெளிவந்த பிறகு தான் உண்மை தொியும். அதுவரை தனுஷ் ரசிகா்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியது தான்.

இதையும் படிங்க பாஸ்-  அந்த விசயத்தில் அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்: கலாய்த்த கஸ்தூரி

இது நிஜ கதையா அல்லது உண்மை கதையா என்பது குறித்து நமக்கு தெளிவான தகவல்கள் வந்ததான் தொியும். இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரே மா்மாக வைத்திருக்கும்போது கதையை அவ்வளவு சீக்கிரம் வௌயிட்டுவிடுவாா்களா என்ன?