Connect with us

செய்திகள்

ஜப்பானில் ரிலீஸாகும் தனுஷ் படம்!

Published

on

Dhanush’s The Extraordinary Journey of the Fakir : கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் வெளியான படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’. இதே பெயரில் வந்த நாவலின் தழுவல் தான் இப்படம். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை கென் ஸ்காட் இயக்கியிருந்தார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் Bérénice Bejo, Barkhad Abdi, Erin Moriarty, Gérard Jugnot நடித்திருந்தனர். இதனை ‘BRIO ஃபிலிம்ஸ் – VAMONOS ஃபிலிம்ஸ் – லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் – ஸ்கோப் பிக்சர்ஸ் – M! கேபிடல் வென்சர்ஸ் – இம்பேக்ட் ஃபிலிம்ஸ்’ போன்ற நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்திருந்தது.

தற்போது, இந்த படத்தை வருகிற ஜூன் 7-ஆம் தேதி ஜப்பானில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending