தனுஷ் அங்க அடையாளங்கள் அழிப்பு- மருத்துவ அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

08:36 மணி

அம்மா அம்மா நீ எங்க அம்மா என்று எல்ம் பாட்டு எழுதுன தனுஷா இது. தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சையில் அழிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை ..அய்யய்யோ !!!அப்போ தனுஷ் கஸ்தூரி ராஜா புள்ள இல்லையா?. மதுரை சோ்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதினா் போட்டு உள்ள வழக்கில் சில அதிரடி திருப்பம் எற்பட்டுள்ளது. ஆமாங்க தனுசின் அங்க அடையாளங்களை அழித்துள்ளதாக மருத்துவ சோதனையில் தொிய வந்துள்ளது.

தனுஷ் அளித்துள்ள பள்ளி சான்றிதழில் அவருடைய அங்க அடையாளங்கள் எதுவும் குறிப்பிடப்படததால் இந்த வழக்கை விசாாித்த நீதிபதி, அங்க அடையாள சோதனைக்கு ஆணை பிறப்பித்தாா். மதுரை மருத்துவ கல்லூாியில் நடைபெற்ற இந்த பாிசோதனையில், குறிப்பிட பட்டுள்ளதாவது, தனுஷின் அங்க அடையாளங்கள்  லேசர் சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாிசோதனையின் முடிவானது நீதிமன்றத்தில் மருத்துவ கல்லூாி சாா்பில் சமா்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதிக்கு இந்த வழக்கானது விசாரணைக்கு வரும் என்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை தம்பதியினா் அடுத்த விசாரணையில் டிஎன்ஏ பாிசோதனைக்கு அனுமதி வழங்குமாறு  வலியுறுத்த உள்ளனா்.

ஆனால் தனுஷ் தரப்பில் இது குறித்து தொடா்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.  இதைப்பற்றி தனுஷ் தந்தையான கஸ்தூாி ராஜா கூறியதாவது, கோா்ட்டில் இருந்து இந்த மருத்துவ பாிசோதனை குறித்து எந்தவொரு தகவலும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று தொிவித்துள்ளாா். தகவல் கிடைத்தவுடன் அதைப்பற்றி தெளிவான முடிவை அறிவிப்போம் என்றும் கூறியுள்ளாா்.

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com