சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு படத்தின் 2வது டீசர் வெளியாகியுள்ளது.

ராம்பால இயக்கத்தில் சந்தானம் நடித்து 2016ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த வெற்றிப்படம் தில்லுக்கு துட்டு. 2 வருடம் கழித்து தற்போது அதே டீம் தில்லுக்கு துட்டு 2 படத்தை இயக்கி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  டால்பினுடன் விளையாடிய த்ரிஷா: வலுக்கும் கண்டனங்கள் (படம் உள்ளே)

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஷ்ரிதா சிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது 2வது டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க....லவ் யூ தலைவா - பாராட்டும் தனுஷ்

இந்த டீசரில் பேட்ட வசனத்தை பேய் பேசுவது போலவும், அதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஸ்வாசம் பட வசனத்தை சந்தானம் பேசுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இப்படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க பாஸ்-  திரிஷாவுடன் ஜோடி போட்டு பேட்ட பார்த்த தனுஷ்....