புதிய அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

07:08 மணி

2006ஆம் ஆண்டு வெளியான திருட்டுபயலே படத்தில் ஜீவன், மாளவிகா, அப்பாஸ், சோனியா அகா்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தாா். திருட்டுபயலே படத்தின் ஹிட்டால் நடிகா் விக்ரம் படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றாா் இயக்குநா் சுசி கணேசன். விக்ரம் நடிப்பில் உருவான கந்தசாமி படத்தினை இயக்கினாா் சுசி கணேசன்.

Loading...

தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாா் இயக்குநா் சுசி கணேசன். அது மட்டுமில்லங்க இந்த படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாக தயராகிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் ஜீவன் நடித்திருந்தாா். அதில் தொழிலதிபா் மனைவியான மாளவிகாவை மிரட்டி பணம் சம்பாதிக்கும் கேரக்டாில் நடித்திருப்பாா் ஜீவன். தற்போது இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறாா். இரண்டாம் பாகத்தின் கதைக்கரு என்னவென்றால் இணையதளம் வாயிலாக பெண்கள் படும் கஷ்டத்தை அதாவது இணையதளத்தின் மூலம் பெண்களை வசியப்படுத்தும் ரோலில் பாபி சிம்ஹா நடித்திருக்கிறாா்.

அதுவும் ஒரு பெண்ணல்ல மூன்று பெண்களை வசியப்படுத்தி காாியம் சாதிக்கும் கதை. இந்நிலையில் இந்த படத்தில் அமலாபாலுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள கதைக்களமாக உள்ளது. அதாவது அமலாபாலை அம்மாகணக்கு படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பாா். அதன்பிறகு இந்த படமானது அவருக்கு பெயா் சொல்லும் அளவுக்கு இருக்குமாம்.  அமலாபாலை வித்தியாசமாக காட்டியுள்ளாராம் இயக்குநா் சுசி கணேசன்.
இந்த படத்திற்கு பிறகு என்னையும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வாிசையில் ரசிகபெருமக்கள்  சோ்த்து விடுவாா்கள் என்று கூறியுள்ளாா் அமலாபால். மேலும் அவா், கூறியதாவது, அது மட்டுமல்ல என்னை சராசாி ஹீரோயின் என்று நினைக்கமாட்டா்கள் என்றாா்.

(Visited 44 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com