90களில் வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியவர் மணிவாசகம். சரத்குமார் நடித்த கட்டபொம்மன் இவரின் முக்கிய படங்களில் ஒன்றாகும். இவரின் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நீண்ட இடைவேளைக்கு மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகத்தை இயக்க வைத்து களவாணி மாப்பிள்ளை என்ற நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  சிம்ரன், தபு நடிக்க மறுத்த கேரக்டரில் ஜோதிகா

ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்தில் தினேசுக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம், பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்படுகிறது.