இயக்குனர் முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் சர்கார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து வரும் தீபாவளிக்கு வெளிவர தயாராய் இருக்கிறது இப்படம். இன்று இயக்குனர் முருகதாஸின் பிறந்த நாளாகும். அதையொட்டி படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  'மெர்சலின் இந்த சாதனையை யாராவது உடைக்க முடியுமா?

இயக்குனர் முருகதாஸின் பிறந்த நாளை சர்க்கார் படக்குழுவினரான விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோருடன் இன்று கொண்டாடினார்.

இன்று வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பேஜில் பெர்த்டே பேபி என பகிர்ந்துள்ளார்.