90களின் நடுவில் முரளியை வைத்து தினம்தோறும் படம் இயக்கியவர் நாகராஜ் அதற்குப்பின் பெரிதாக சினிமாவில் வலம் வரவில்லை என்றாலும் அந்த படத்தின் பெயர் பின்னால் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு தினந்தோறும் நாகராஜ் என்று குறிப்பிட்டு சொல்லும்படி ஆனார்.

இதையும் படிங்க பாஸ்-  பாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை...

நாகராஜ் அவர்களின் மகன் க்ரிஷ் இயக்கும் படம் ழகரம் இப்படத்திற்கு தரணிதரன் இசையமைத்துள்ளார். நடிகர் நந்தா நடித்துள்ளார்.இப்படத்திற்கான  ஒரு லிரிகல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பாடலை இயக்குனர் கெளதம் மேனன் உட்பட பலர் வாழ்த்தியுள்ளனர். இயக்குனர் க்ரிஷையும் வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக இயக்குனர் நாகராஜ் அவர்களின் மகன் என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் கெளதம் மேனன்.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட’ நடிகையின் புதிய படத்துக்கு கிரீன் சிக்னல்!

புதையலை தேடி செல்லும் ஒரு வித்தியாசமான கதைதான் இந்த ழகரமாம்