பாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்

02:27 மணி

கடந்த வாரம் வெளிவந்த பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, இயக்குநர் பா ரஞ்சித் அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு  பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பாம்பு சட்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.  இந்த படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனா். இந்த பாம்பு சட்டை பாராட்டாதவா்களே இல்லை என்று சொல்லாம். இந்த படத்தின் கதை அண்ணன் மனைவிக்கு மிகுந்த மாியாதை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாம்பு சட்டை இயக்குநா் ஆடம் தாசானை, படம் பாா்த்த பலரும் பாராட்டி வருகின்றனா். இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், “நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப் படைப்பு அருமை,”, என்றார்.

(Visited 37 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com