காலா,கபாலி படத்தின் இயக்குனர் ரஞ்சித், இவர் அரசியல் பாதையிலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தியை சந்தித்தாக இவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கலையரசனும் ராகுல் காந்தியை சந்தித்த புகைப்படத்தை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை மன்னித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ராகுலிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.