இயக்குனர் சிவா வெளியிட்ட அஜீத்தின் வைரல் புகைப்படம்..

08:48 காலை

அஜீத் தற்போது நடித்து வரும் விவேகம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டுள்ளார்.

Loading...

அஜீத்தை வைத்து வீரம், வேதாளம் என இரண்டு மாஸ் வெற்றியை கொடுத்த இயக்குனர் சிவா தற்போது, மீண்டும் அஜீத்தை வைத்து விவேகம் படத்தை எடுத்து வருகிறார். அவ்வப்போது அப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அஜீத் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

2 மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அஜீத் சிக்ஸ் பேக் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், நேற்று இரவு அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தல ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

இந்தப் புகைப்படமும் அஜீத் ரசிகர்களின் ப்ரொஃபைல் படமாக மாறி வருகிறது.

(Visited 94 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com