ரஜினி,கமலை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்

எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த ரஜினிகாந்த் நடித்த தாய்மீது சத்தியம், அன்னை  ஓர் ஆலயம்,

கமல் நடித்த ராம் லட்சுமண் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் தியாகராஜன்.

தேவர் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களை இவர்தான் இயக்கியுள்ளார்.இவர் தேவர் பிலிம்ஸ் நிறுவனர் திரு.

சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் மருமகன் ஆவார். இன்று காலை உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.