ஸ்ரீரெட்டிக்கு எதிராக இயக்குனர் வாராஹி என்பவர் கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் அதில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுகிறார். எனவே ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார் இந்நிலையில் ஸ்ரீரெட்டி தன் முகநூல் பக்கத்தில் இயக்குனர் வாராஹியை மோசமான வார்த்தைகளால் வசைபாடியிருந்தார்.

இப்போது மீண்டும் வாராஹியை எதிர்த்து ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் மிஸ்டர் வாராஹி நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நான் பத்து அடி எடுத்து வைப்பேன் முதலில் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். வார்த்தைகளை மரியாதையாக அளந்து ஒழுக்கமாக பேச கற்றுக்கொள்ளுங்கள், ஒவ்வொரு பெண் மனதிலும் நான் நின்று முதன்மையானவளாக மாறிவிட்டேன். இப்படியான வார்த்தைகளுக்கு நான் அறையும் முதல் நபராக நீங்க இருப்பிங்க, என் கடைசி மூச்சு வரை என் உதவி தேவைப்படும் என்ற ரீதியில் மிக நீண்ட ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு இதோ