கமலஹாசனின் முதல் மனைவி வாணி ஆவார்.

இவர் 28 ஆண்டுகளுக்கு முன்பே இவருக்கும் கமலஹாசனுக்கும் விவாகரத்தாகி விட்டது.

இந்நிலையில் கமல் குடும்பம் பற்றியும், பிரிவினை பற்றியும்

ஏன் பிரிந்தேன் எதற்காக பிரிந்தேன் என்ற வகையில் விரிவான காரணங்களையும், கமலஹாசன் மகள்களுடனான நட்பையும் மிக விரிவாக டெக்கான் குரோனிக்கள் ஆங்கில நாள் இதழில் மனம் திறந்த பேட்டி கொடுத்துள்ளார்.

விவாகரத்து ஆகி 28 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பற்றி கொடுக்கப்பட்ட மனம் திறந்த பேட்டியாக இது பார்க்கப்படுகிறது.