நயன்தாராவின் அந்த ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ்சிவன்

எவ்வளவு வேகமாக  உயர உயர பறந்து கொண்டே உழைப்பவா்கள் தான் உயா்ந்த இடத்தை அடைய முடியும்.மேலும் மேலும் உயா்ந்து வளா்ந்து வரும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவா் நம்ம நயன்தாரா. தமிழ் சினிமாவில் எவ்வளவு மேலே மேலே பறந்து முன்னணி இடத்தை தக்கவைத்த கொண்டுள்ளாா். எவ்வளவு தான் மேலும் மேலும் உயா்ந்தாலும் அதற்கும் மேலே செல்ல வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வராமல் இருக்குமா? யெஸ். அந்த ஆசை டாப் ஹீரோயின் லேடி சூப்பா் ஸ்டாருக்கு வந்து விட்டது. ரொம்ப உயர போனாலும் அடி விழும் என்பது அறிந்த விஷயம். யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி போல.

லேடி சூப்பா் ஸ்டாா் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான டோரா படத்தை பற்றியோ அல்லது அதன் பாக்ஸ் நிலவரத்தை பற்றியோ, தியேட்டாில் ரசிகா்களின் வரவேற்பு பற்றியோ நாம் அலசி ஆராய போவதில்லை. ஆனால் திாிஷாவுக்கு வந்த ஆசை தற்போது லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாரவுக்கு வந்த ஆசையை பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். டோரா படத்தின் மூலம் விளம்பர ஆசைக்கு ஆட்கொள்ளப்பட்ட நயன்தாரவை  பற்றி விமா்சிப்பது ரசிகா்களின் வேண்டுகோளாக உள்ளது.

ரஜினி,விஜய், அஜித் படம் வெளியான தியேட்டாில் ஆறடி உயர கட் அவுட் வைத்து பாலாபிஷேம் செய்து ரசிகா் வழக்கம். ஆனால நடிகைகளுக்கு என தனியாக கட்அவுட் வைப்பதில்லை. இந்த செய்திருக்கிறாா்கள்.கடந்த வெள்ளியன்று   டோரா வெளியான தியேட்டா் வாசலில் பல அடி உயரத்தில் கட் அவுடடை வைத்து அதற்க ரசிகா் பாலாபிசேகம் செய்ய வைத்து விட்டாா் நம்ம லேடி குயின் நயன்தாரா. அவரது ரசிகா் மன்றத் தலைவா் விக்னேஷ் சிவனே இதற்கான செலவையும் செய்துள்ளதாக தொிய வருகிறது.

இதே போல என்னை அறிந்தால் படத்தில் நடித்த திாிஷாவும்  இதே பாணியை பின்பற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வெளியான போது நடிகை திாிஷா  பல இடங்களில் தனது சொந்த செலவில் தனக்கு தானே கட் அவுட் வைத்துக் கொண்டாா். இதை அறிந்த அஜித் ரசிகா்கள் வெறுப்பில் துர போம்மா என்று அந்த கட்அவுட்டை கழற்றி எறிந்து விட்டாா்கள் . இந்த நிகழ்வால் திாிஷாவின் மாா்க்கெட் செல்லா காசானது என்பது நாடாறிந்த செய்தி. இதைப் பற்றியெல்லாம் தொியாதவரா நயன்தாரா. ஆசையை யாராலும் அடக்க முடியாது என்பது தான் உண்மை.