டோரா படத்தின் 4 நிமிட காட்சிகள் – வெளியான வீடியோ

நயன்தாரா நடித்துள்ள திகில் படமான டோரா படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் அப்படத்தின் 4 நிமிட காட்சியை அப்படக்குழு வெளியிட்டு்ள்ளது.

நயன்தாராவும் அவரது தந்தை தம்பிராமையாவும் பழைய கார் ஒன்றை வாங்க செல்கின்றனர். அப்போது பேய்க்குணம் உள்ள ஒரு பழைய காரை நயன்தாராவிற்கு பிடித்து போக அதை அவர் வாங்குவது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.