vaishavi

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2விலிருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டவர் மமதி சாரி. இவரது செய்கையால் தான் வெளியேற்றப்பட்டார். எப்பொழுதும் நடிகை மும்தாஜ்வுடன் சேர்ந்து தான் இருப்பார். அவர் சாப்பிடவில்லை என்றால் இவரும் சாப்பிட மாட்டார். அவ்வளவு ஒரு ஒற்றுமை. அவர் பிரிந்து செல்லும் மும்தாஜ் தான் அதிகமாக அழுதார். ஆனால் மமதி ரொம்ப அமைதியாக இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வைஷ்ணவி பிரபல பத்திரிக்கையாளரான சாவி அவர்களின் பேத்தி. இவர் ஆர்.ஜேவாக பணியாற்றியவர். பீரை ஒரே மடக்கில் கப்பென்று உறிஞ்சும் குடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி ஒருவரை பற்றி மற்றொருவரிடம் அடிக்கடி குறை சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். இந்நிலையில் இந்தவார தலைவர் போட்டியில் வெற்றி பெற்ற பின் தன்னுடைய பதவிக்கு ஏற்றாற் போல நிலைமையை உணர்ந்து கவனமாக நடந்து வருகிறார்.

இவர் பார் ஒன்றில் ஒரு கிளாஸ் பியரை 7 நிமிடங்களில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பதிவு செய்திருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

Loading...