எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், இந்த படத்தை லட்சுமி படத்தை இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். சர்ஜூன் இயக்கிய லட்சுமி திரைப்படம் பலத்த எதிர்ப்பையும் வரவேற்பையும் ஒன்றாகவே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரெய்லர் 4ம் தேதி வெளியிடப்பட்டது சத்யராஜ், வரலட்சுமி நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு பரபரப்பு திரில்லர் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.