Connect with us

அரசியல்

கோட்சூட்டில் லண்டனில் எடப்பாடி பழனிச்சாமி – வைரல் புகைப்படங்கள்

Published

on

Edappadi palanisamy in coatsuit in london viral – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்தில் கோட் சூட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி 14 நாட்கள் வெளிநாட்டுப்பயணம் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை அவர் சென்னை விமான நிலையத்தில் தனது பயணத்தை துவங்கினார். நேற்று மதியம் துபாய் சென்ற அவர் அங்கிருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். இன்னும் சில நாட்கள் அங்கு தங்கியியிருக்கும் அவர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவருடன் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்தில் கோட் சூட் அணிந்துள்ள பழனிச்சாமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுவரை அவரை வேட்டி, சட்டையில் மட்டுமே தமிழக மக்கள் பார்த்துள்ளனர். தற்போடு கோட் சூட்டுடன் பழனிச்சாமி வித்தியாசமான தோற்றதில் இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

attack
செய்திகள்17 mins ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்1 hour ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்2 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்2 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

செய்திகள்3 hours ago

போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் தலைமறைவு

செய்திகள்3 hours ago

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

செய்திகள்3 hours ago

சின்னத்திரையில் ரம்யா பாண்டியன் – ஏன் இந்த திடீர் முடிவு !

செய்திகள்3 hours ago

கமலுக்கு அல்வா கொடுத்த விஜய்,அஜித்

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending