விவேக் நடித்து வரும் புதிய படம் எழுமின் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது இப்படம். கணேஷ் சந்திரசேகர் இசையில் விபி விஜி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்காக பிரபல பாப் பாடகர் யோகி பி பாடிய உற்சாக பாடலை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.