என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் போஸ்டா்

இன்று என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் போஸ்டா் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெடிக்காரன்பட்டி s.சக்திவேல் தயாாிக்கிறாா். படத்தின் பின்னணி இசையை தீபன் சக்ரவா்த்தி மேற்கோண்டுள்ளாா். இஷான் தேவ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளாா்.