நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் துப்பாக்கி முனை திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இரு தினங்கள் முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

பிரபல கதாசிரியரும் பாரதிராஜாவின் நண்பருமான செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கும் படமிது. கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியை மீண்டும் தரக்குறைவாக விமர்சனம் செய்த பாரதிராஜா

கல்கி அவதாரம் எடுத்து கடவுள் உலகத்தை காக்க இருப்பதாக சொல்லப்படும் அடிப்படையில் அநியாயங்களை கல்கி அவதாரம் போல் உடனுக்குடன் நியாயத்தை நிலை நிறுத்தும் நியாயமான போலீஸ் அதிகாரியாக இதில் விக்ரம் பிரபு நடித்துள்ளாராம்.

அநியாயம் செய்பவர்களை கொன்று குவிக்கும் 33 என் கவுண்டர்களை செய்யும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளாராம் விக்ரம் பிரபு.