Connect with us

அரசியல்

தோல்வி பயத்தில் அதிமுக? – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்

Published

on

EPS target 3 mla – தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயக் தனபாலிடம் மனு அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிகளின் இடைத்தேர்தலின் ரிசல்ட் வெளியாகவுள்ள நிலையில், இன்று தமிழக அரசியலில் சில பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இன்று சபாநாயகர் தனபால் காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி அதேபோல் தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு தினகரனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுதாக கூறப்பட்டிருந்தது.

இதன் பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுக எம்.எல்.ஏக்கள் கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். அவர்கள் மூவரும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அளித்துள்ளார்.

ஆனால், 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக படு தோல்வி அடையும். எனவே, எப்படியாவது கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டே இந்த நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி துவங்கியுள்ளார் என அமமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதாவது, 18 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனால் அதிமுக அரசு தனது ஆட்சியை இழக்க நேரிடும். எனவே, எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறைத்து அதன் மூலம் ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிடுவதாக செய்திகள் கசிந்துள்ளது.

nithiyana
செய்திகள்7 mins ago

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

metro
செய்திகள்33 mins ago

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

eps
அரசியல்49 mins ago

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

TET Exam
செய்திகள்2 hours ago

பி.இ. பட்டதாரிகளும் டெட் தேர்வு எழுதலாம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

stalin
அரசியல்2 hours ago

தனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 10.12.2019

நித்தியானந்தா
செய்திகள்16 hours ago

நித்தியானந்தா மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி பேட்டி

mafia
செய்திகள்16 hours ago

அருண் விஜயின் ‘மாஃபியா’ 2வது டீசர் வீடியோ….

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending