பிரபு தேவா, தமன்னா நடித்த தேவி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஈஷா குப்தா. இவர் தற்போது யார் இவன் என்ற தமிழ் படத்திலும் Baadshaho என்ற ஹிந்தி படத்திலும்  நடித்து வருகிறார். இந்த நிலையில் ஈஷா குப்தா தனது அரை நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த படங்கள் உங்கள் பார்வைக்கு …