மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை நான் இயக்குகிறேன் நீ இயக்குகிறேன் என போட்டி அதிகமாக இருந்தது.கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இயக்குனர் விஜய் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது இந்நிலையில் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெ வின் வாழ்க்கை படமாக இருக்கிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  எட்டுவழிச்சாலை விவசாயிகளுக்கு ஆதரவாக நேரடியாக களமிறங்கிய கஸ்தூரி

நித்யா மேனன் மறைந்த முதல்வர் ஜெ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.