விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினி கணவரை பிரிந்து விட்டாரா?

விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினிக்கென ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது கலகல பேச்சால் அனைவர் மனதையும் கொள்ளையடித்தவர்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியும் மிகவும் கலகலப்பாக செல்லும்.

இவர் ஒரு உதவி இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவரின் திருமணத்திற்கு பல ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அனால் இவர் ஒரு சில மாதங்களாக தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது. இவர் தன் கணவருடன் பிரிந்து வாழ்கிறாராம்.

மேலும் சமீபத்தில் இவர் நடித்த படத்தில் கூட இவர் பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.