நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்ததில் இருந்து, விவசாயம் சார்ந்த விழாக்களாக அதிகம் கலந்து கொள்கிறார், விவசாயிகள் நலனுக்காக 1 கோடியை இவர்களது குடும்பம் வழங்கியது.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார் கார்த்தி.

இதையும் படிங்க பாஸ்-  காக்க காக்க 2??? மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

இந்நிலையில் சென்னை டிரேட் சென்டரில் ஆகஸ்ட், 11, 12 ல் நடக்கும்  நல்ல சந்தை என்ற நிகழ்ச்சிக்கு கார்த்தி ஆதரவு அளித்து கடந்த வாரமே டுவிட் செய்துள்ளார்.

இன்று சென்னை டிரேட் சென்டரில் நடக்கும் நல்ல சந்தை என்ற நிகழ்ச்சியில் இயற்கை உணவு வகைகள், முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் என காண்பதற்கும் விற்பனைக்கும் கிடைக்கின்றன.