பிக்பாஸ் 2 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று யாரும் எதிர்பார்க்காத பாலாஜி எவிக்‌ஷன் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இவர்தான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட யாஷிகா இன்று வெளியேற்றப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் இறுதிப்போட்டியாளர்களாக ஐஸ்வர்யா,ரித்விகா,ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடைசி வரை ஐஸ்வர்யா பிக்பாஸால் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்ற வருத்தம் ரசிகர்களுக்கு உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஏம்மா உன் புத்தி இப்படி போகுது: கஸ்தூரியை வறுத்தெடுத்த நெட்டீசன்கள்