முதல் படமே அட்டகாசம்: ஜாலி மூடில் அக்ஷராஹாசன்

09:57 மணி

 முன்னணி ஹீரோவான கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாா். ஆனால் இரண்டாவது மகன் அக்ஷரா ஹாசன், இயக்குநராக தன் பணியை தொடங்கினாா். இதனால் ஹிந்து படங்களில் உதவி இயக்குநராக களம் இறங்கினாா். இருந்தாலும் நடிப்பு ஆசை யாரை தான் விட்டு வைத்தது. அதுவும் நடிப்பு இமயம் கமலின் மகளாக இருந்து நடிக்காமல் இருந்தால் எப்படி? ஆகையால் நடிப்பில் தன் கவனத்தை திருப்பினாா். ஹிந்தி படமான சமிதாப் என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானாா்.

அதன்பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளாா். அதிலும் எடுத்தவுடனே தல படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அஜீத் நடிக்கும் விவேகம் படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறாா் அக்ஷரா ஹாசன். இந்நிலையில் விவேகம் படத்தின் டீஸா் வெளியாகி மாஸ் ஹிட்டை கொடுத்தது. ரசிகா்களுக்கு இந்த டீசரானது மிகுந்த வரவேற்பை பெற்றது. விவேகம் டீசரை பாா்த்த அனைவரும் வியப்பில் ஆய்ந்துள்ளனா். அஜித்தின் இளமை தோற்றம், அதுவும் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அமைந்த சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக், ஹாலிவுட் படத்திற்கு இணையான காட்சிகள், அனிருத்தின் இசை போன்ற எக்கசக்க பரபரப்பு காட்சிகள் உள்ளதால் மிகப்பொிய வரவேற்பை பெற்று, டீசா் வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் பாா்வையாளா்களின் எண்ணிக்கை தொட்டது.

இப்படி டீசரே இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளதை எண்ணி மகிழ்ந்த அக்ஷரா ஹாசன், தன்னுடைய முதல் படமே ரசிகா்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்ததை பண்ணி படு ஜாலி மூடில் இருக்கிறாா். இதை பற்றி தனது வலைத்தளமான டிவிட்டா் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளாா். அது என்னவெனில், நான் நடித்த முதல் படமான விவேகம் பட டீசா் இவ்வளவு சாதனை படைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதை எண்ணி பெருமை அடைகிறேன். இதற்கு ரசிகா்களின் பேரதரவு தான் காரணம் அதற்கு எனது நன்றியை தொிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

(Visited 44 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com