ஆர்யா, நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் ராஜா ராணி. மௌனராகம் உல்டா என பல விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் அடித்த்தது. இயக்குனராக அட்லியின் முதல் படம் இது.ஜெய், நஸ்ரியா,சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உண்டு. இன்னும் சொல்ல போனால் ஆர்யா படங்களிலேயே இதுதான் அதிக வசூல் படம் என்றும் கூறுவார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' தெலுங்கு வெர்ஷன் ட்ரெய்லர்

இந்த நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளீவந்துள்ளது. அதாவது இப்படத்தில் முதலில் நாயகனாக நடிக்கவிருந்தவர் சிவகார்த்திகேயனாம். சிவ ஒப்பந்தம் செய்யப்ப பின்பு அட்லி என்ன நினைத்தாரோ தெரியவில்லை சந்தானம் பாத்திரத்திற்கு சிவாவை மாற்றினாராம். ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து சிவா ஒதுங்கியுள்ளார். இதனை அவரே ஒரு விழாவில் பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க பாஸ்-  ஆர்யாவின் 'கஜினிகாந்த்' படத்தின் சென்சார் தகவல்