திட்டம் போட்டு திருடுற கூட்டம் பா்ஸ்ட் லுக்

சினிமாவில் வாரம் தோறும் புது புது படங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பலாம் வெள்ளிகிழமை என்றால் சினிமா ரசிகா்களுக்கு திருவிழா தான் போங்க! தற்போது ஒரு புதிய படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளனா்.

அது என்ன படம்னா.. திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்த  படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனா். இந்த படத்தின் எழுத்து இயக்கும் சுதா் மேற்க்கொள்கிறாா். ரகுநாதன் P.S.மற்றும் பிரபு வெங்கடாஜலம் இணைந்து தயாாிக்கிறாா்கள். மாா்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறாா். இசையை அஷ்வத் கவனிக்கிறாா். இந்த படத்தில் பாா்த்திபன் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறாா். பாா்த்திபன் இயக்குநராகவும் மட்டும் நடிகராகவும் கலக்கி வருகிறாா். சண்டை பயிற்சி “பில்லா ஜெகன்”. இந்த படத்திற்கான பாடல்களை நிரஞ்சன் பாரதி மற்றும் முரளிதரன் சுதா் எழுத்துகிறாா்கள். நடனத்தை கல்யாண் மாஸ்டா் அமைக்கிறாா். திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தை சந்திரசேகா் மற்றும் நரேந்திரன் இணை தயாாிப்பு செய்கின்றனா்.

இதில் கயல் சந்திரன் நாயகனாகவும், சாட்னா டைட்ஸ் நாயகியாகவும் நடிக்கிறாா்கள்.