Home சற்றுமுன் தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் அருண் விஜய்

தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தான் அறிமுகமான பிரியம் பட காலத்தில் இருந்தே பிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.

இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் தனது பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அடிக்கடி இவரது டுவிட்டர் பக்கம் சென்றால் இவர் கஷ்டப்பட்டு செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்திருப்பார்.

இது சினிமா வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளும் முயற்சியா என்பதை ரசிகர்கள்தான் அறிவர்.