விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தில் டெக்னிக்கல் ஒர்க் நடந்து வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் விரைவில் நடக்கவிருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.

விரைவில் ஆடியோ வெளியீடு நடக்கவிருக்கும் வேளையில் அந்த ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்கும் இலவசமாக சென்றுவருவதற்கு ப்ளைட் டிக்கெட்டோடு சேர்த்து ஒரு காண்டெஸ்டை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது அதன் முழு விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள டுவிட்டர் லிங்க் பாருங்கள்.