Connect with us

செய்திகள்

17 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் – கோவையில் கொடூரம்

Published

on

காதலியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி சீரங்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாள் என்பதால் அப்பகுதியில் உள்ள பூங்காவில் தனது காதலனை சந்திக்க சென்றுள்ளார். இரவு 9 மணி ஆகிவிட்டதால் பூங்காவில் யாரும் இல்லை. அப்போது, அவரின் காதலன் அவரை வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

அப்போது அதை அவரின் நண்பர்கள் 6 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்தனர். அதன்பின் அதையே காரணமாக காட்டி காதலன் தனது நண்பர்களை அழைத்து சிறுமியை விருந்தாக்கியுள்ளான். அதை ஒருவன் வீடியோ எடுக்க மற்றவர்கள் அவர்கள் பாதுகாப்பாக சுற்றி நின்றுள்ளனர்.

இதனால் சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டார். வீட்டிற்கு சென்றதும் இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் உட்பட 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பிறந்தநாளை கொண்டாட காதலனை சந்திக்க சென்ற சிறுமியை வாலிபர்கள் சேர்ந்து சீரழித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karur
அரசியல்35 mins ago

சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

செய்திகள்2 hours ago

ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ)

செய்திகள்2 hours ago

கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ராமராஜன் !

செய்திகள்2 hours ago

மாநாட்டுக்கு முழுக் கும்பிடு – லாரன்ஸுடன் இணையும் வெங்கட் பிரபு !

செய்திகள்2 hours ago

குயின் சீரிஸுக்கு புது சிக்கல் – கௌதம் மேனனுக்கு கோர்ட் உத்தரவு !

செய்திகள்3 hours ago

பிட் அடிக்க உதவி செய்கிறேன்… நீ எனக்கு ? – மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் !

அரசியல்4 hours ago

குருமூர்த்தி பேச்சைக்கேட்டால் குட்டிச்சுவர்தான் – அதிமுகவை விளாசிய சுப்பிரமணிய சுவாமி

ragava
செய்திகள்5 hours ago

கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் – ராகவா லாரன்ஸ் விளக்கம்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending