துணிவிருந்தால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லட்டும்: ஸ்ரீபிரியாவுக்கு சவால் விடும் காயத்ரி

கமல்ஹாசனின் மய்யம் இயக்கத்தில் ,முக்கிய பொறுப்பில் இருப்பவ்ர் நடிகை ஸ்ரீபிரியா. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அடிக்கடி டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வந்தார். அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்களீடம் சையில் முடியை காண்பித்து ஹேர் விசயம் குறித்து கேட்கிஅ சொன்னர். இதனை ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த காயத்ரி ரகுராமுக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது போல.

டுவிட்டரில் அவர் ஸ்ரீப்ரியாவை நான் அக்கா என்று அழைக்க அவர் என் சகோதரி இல்லை. என் ஆன்ட்டி இல்லை, தோழி இல்லை, நல விரும்பி இல்லை, பாஸோ, சக ஊழியரோ இல்லை. அவர் எனக்கு சோறு போடவில்லை. அவர் என் அப்பா, அம்மாவுடன் பணியாற்றியிருக்கலாம். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலாய்ப்பவர்களில் ஒருவர் அவ்வளவு தான் என்கிறார் காயத்ரி. மேலும் ஸ்ரீப்ரியாவை துணிச்சல் இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் காயத்ரி. இந்த சவாலுக்கு ஸ்ரீபிரியா என்னெ சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்துள்ளனர்.