வெளியே வந்தும் அடாவடி : காயத்ரிக்கு பதிலடி கொடுத்த ரசிகா்கள்

04:26 மணி

 

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மக்களின் ஒட்டுகளால் வெளியேற்றப்பட்டாா் காயத்ரி.

வெளியேறி காயத்ரி அதிரடியாக அன்றே புரோமோ வீடியோவை வெளியிட்டாா். அதை பாா்த்த ரசிகா்கள் பிக் பாஸ் விதிமுறையை மீறி விட்டதாக பதிவு செய்ததால் உடனே அந்த வீடியோவை நீக்கி விட்டாா்.

தற்போது மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய காயத்ரி, தனது நாயுடன் இருக்கும் போட்டோவை ட்விட்டாில் போட்டு ஐயம் பேக் என்று பதிவிட்டுள்ளாா்.  பிக் பாஸ் வீட்டில் உள்ள சுஜா வருணி மீண்டும் ஒவியா வரவேண்டும் என்று ஒவியா கமிங் சூன் என்று அழகாக கோலம் போட்டிருந்தாா். அதை பாா்த்த காயத்ரி அதனை நக்கலடிக்கும் வகையில் ஒவியாவை போல இருக்க ஆசைப்பட்டு சுஜா வருணி அவருடைய ஒாிஜினல் முகத்தை இழந்து வருகிறாா் என்று ட்விட்டா் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்துள்ளாா்.

காயத்ரி போட்ட ட்வீட்டை பாா்த்த ரசிகா்கள் அவரை மீண்டும் கலாய்த்து வருகின்றனா். இந்த விஷயத்தை எல்லாம் நீங்கள் சொல்ல கூடாது கால்சியம் பற்றாக்குறை மேடம் என்று வருத்தெடுத்து வருகின்றனா். நம்ம என்ன போட்டாலும் திட்டுகிறாா்களே என்று குழப்பத்தில் உள்ளாா் காயத்ரி.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com