சுசீந்திரன் இயக்கி வரும் ஜீனியஸ், மற்ற விசயங்களில் ஈடுபாடு இல்லாது படிப்பு படிப்பு என்று இருக்கும் விசயத்தையும் பெற்றோர்கள் அதிக அளவில் படி படி என்று டார்ச்சர் செய்யும் விசயங்களையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜீனியஸ்.

இப்படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.