Connect with us

செய்திகள்

பின்னணி இசையில் பின்னி எடுக்கும் ஜிப்ரான் – ஜிப்ரான் ஒரு பார்வை

Published

on

இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறியப்பட்டவர் ஜிப்ரான். சர சர சாரக்காத்து பாடல் இந்த படத்தில் இவருக்கு மிகப்பெரும் புகழை பெற்றுத்தந்தது.

இருப்பினும் அடுத்தடுத்து பெரிய படங்கள் இவருக்கு வராத நிலையில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான கமல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. இது பலருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அதற்கு அடுத்தாற்போல் கமல்ஹாசனின் அடுத்தடுத்த  உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் உள்ளிட்ட படங்களுக்கு இவரே இசையமைத்தார்.

அதுவும் இந்த மூன்று படங்களும் ஒரே வருடத்தில் 2015ல் வந்தவை. எதற்காக கமல் இவரையே தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. தொடர்ந்து நான்காவதாக தனது விஸ்வரூபம் 2வுக்கும் ஜிப்ரானை கமல் பயன்படுத்தினார்.

இதுவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏதோ வித்தியாசமான திறமையும் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளும் இசைப்பக்குவமும் ஜிப்ரானுக்கு இருக்க போய்தான் கமல் ஜிப்ரானை பயன்படுத்தி இருக்கிறார் என்று பின்பு வந்த அவரின் படங்களை கண்டும் அவரின் இசைக்கோர்வையை கண்டு ரசிகர்கள் வியந்தனர். ஆங்கில படத்திற்கு நிகராக கமலின் தூங்காவனம் படத்திற்கும், விஸ்வரூபம் 2விற்கு இசைத்திருந்தார் ஜிப்ரான்.

அதே போல் கமலின் பாபநாசம் படத்திற்கும் மண் மணம் மாறாத இசையை கொடுத்திருந்தார் .குறிப்பாக ஹரிகரன் பாடியிருக்கும் பாபநாசம் படப்பாடல் வினா வினா ஒரே வினா பாடல் ஆஸம் என்று சொல்லுமளவுக்கு மிக அற்புதமாக அனைவராலும் முணு முணுக்கப்படும் மிக மெல்லிய சோகப்பாடலாக அந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார் ஜிப்ரான். ஜிப்ரானின் இசைத்திறமை அறிந்துதான் கமல் அவரை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்பது பின்புதான் மக்களுக்கு புரிந்தது.

உத்தம வில்லன் படத்திற்காக மட்டும் 10க்கும் அதிகமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

கமல் வழக்கமாக தனது படங்களுக்கு இளையராஜா, ரஹ்மான் இவர்களைத்தான் நாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல சமீபத்தில் வந்த ராட்சஷன் படத்தில் ஜிப்ரானின் இசைக்கோர்வை பிரமாதமாக பேசப்படுகிறது. இதில் பின்னணி இசை அமைத்துள்ள ஜிப்ரான் அதிரடியாக இசையமைத்திருக்கிறார். அவரின் இசை இந்த படத்தில் வேற லெவல் என்று சொல்லுமளவு உள்ளதாக ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

படத்தில் திடுக்கிடும் காட்சிகள் பல உண்டு அதுபோல காட்சிகளுக்கு பின்னணி இசையை பயப்படும்படி அமைத்திருக்கிறார் என ஜிப்ரானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஜிப்ரான் இன்னும் பல இசை சாதனை புரிய வாழ்த்துவோம்.

செய்திகள்13 mins ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

சினிமா செய்திகள்1 hour ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

adithya varma
செய்திகள்2 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

meems
செய்திகள்2 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

செய்திகள்2 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சினிமா செய்திகள்4 hours ago

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

kaithi
செய்திகள்4 hours ago

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

bigil
செய்திகள்5 hours ago

பிகில் படம் வெற்றி பெறுமா? – பிரபல ஜோதிடர் கூறுவது என்ன?

nayanthara
செய்திகள்6 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்5 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்19 hours ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

valimai
செய்திகள்3 days ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 days ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்5 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை3 days ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending