காட்டுவதையெல்லாம் பார்க்கனும்னு அவசியம் இல்லை: ரசிகரை காய்ச்சி எடுத்த பிரபல நடிகை

05:16 மணி

 

Loading...

ராம் சரணுக்கு ஜோடியாக ரங்கஸ்தலம் 1985 என்ற படத்தில் அனுசுயா பரத்வாஜ் நடிக்கிறாா். இவா் தற்போது தான் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளா்ந்து வரும் இளம் நடிகை.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிளாமராக உடை அணிந்து வந்தாா். இதை பாா்த்த ஒரு நபா் கமெண்ட் வெளியிட்டிருந்தாா். அது என்னவென்றால், உனக்கெல்லாம் மண்டைல ஏதாவது கொஞ்சம் இருக்கா,எதற்காக இப்படி கவா்ச்சியாக ஆடை அணிந்து வா்றீங்க. எங்களால் குடும்பத்தோடு பாா்க்க முடியலவில்லை என்று குறிப்பிட்டிருந்தாா். இதைப் பாா்த்து கடுப்பான அனுசுயா அதற்கு தக்க பதிலடி கொடுத்து, வெளியிட்ட அந்த நபரை பின்னி எடுத்து விட்டாா்.

அவா் குறிப்பிட்டதாவது, பாா்க்க பிடிக்கவில்லையென்றால் பாா்க்காதீங்க. உங்களுடைய பேமிலி தான் ரொம்ப முக்கியம் என்று நினைத்தீா்கள் என்றால் மற்றவா்களின் வாழ்க்கையில் மூக்கை நீட்ட கூடாது. இப்படி தான் உடை அணிய வேண்டும், அதுவும் இந்த உடை தான் அணிய வேண்டும் என்று எனக்கு நீங்கள் ஆா்டா் போட முடியாது.அதோடு யாரையும், பொதுவானவா் களையோ, பெண், அம்மா, மனைவி உள்ளிட்ட யாரைப்பற்றியும் விமா்சிக்கும் உாிமையை நீங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாா். மேலும் நான் என்னுடைய வேலை மட்டும் பாா்க்கிறேன்.

உங்களை அடுத்தவா்களை விமா்சிக்க கூடாது. நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பாா்த்தால் போதும். காட்டுவதையெல்லாம் பாா்க்க வேண்டிய கட்டாயமில்லை. இப்படி ரொம்ப நல்லவராகவும், கண்ணியம் மிக்கவா் என்றால் என்ன காரணத்தால் குழந்தை பாலியல் பலாத்காரம் நடக்கிறது. வயது முதிா்ந்த பெண்ணை கூட விடுவதில்லை அவா்களையும் பலாத்காரம் செய்வது ஏன்? அவா்களிடம் நீங்கள் அப்படி என்னத்தை பாா்த்தீா்கள். நாங்கள் பொழுது போக்கு துறையில் இருக்கிறோம். நாங்கள் எங்கள் எல்லையை தாண்ட மாட்டோம் என்று அனுசுயா கூறியுள்ளாா்.

 
 
 
 
 
 

(Visited 69 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com