கோலிசோடா 2 படத்தின் டீசா் இன்று வெளியாகியுள்ளது.  இதை விஜய் மில்டன் இயக்கியுள்ளாா். இதில் சமுத்திரகனி, ரோகினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் கௌதம் வாசுதேவ் நடிக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  இப்படி யோசிக்க சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும்....