நயன்தாராவுக்கு ஒரு வித்தியாசமான கலெக்டர் கதாபாத்திரத்தை படைத்ததுடன் வித்தியாசமான கதைக்களத்தில் கோபி நயினார் இயக்கிய அறம். இப்படம் வந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் கோபி நயினாரின் அடுத்த படம் ஜெய் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஸ் நாயகியாக நடிக்க உருவாக விருக்கிறது.

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சினிமா சிட்டி கங்காதாரன் ஓஎக்ஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.பி விஜய் இணைந்து தயாரிக்கும் படமிது.