நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் திரைத்தொழில் தவிர்த்து நாட்டு நடப்புகளிலும் கல்விப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில்தான் கையெழுத்து இடுவேன் என சமீபத்தில் உறுதியெடுத்து அதை அவரது ரசிகர்களையும் பின்பற்ற செய்கிறார்.

இந்நிலையில் அரசுப்பள்ளிகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார் அதில் அரசுப்பள்ளிகள் பற்றி ஒரு சில கருத்துரைகளை அவர் எடுத்துரைக்கிறார்.