Connect with us

செய்திகள்

மணமகனுடன் வாக்குவாதம் – முதலிரவுக்கு முன் விதவையான மணப்பெண்

Published

on

Groom sucide – மணப்பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையில் முதலிரவுக்கு முன் மணமகன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் குமார்(29). இவர் பெங்களூரில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும், சரண்யா(23) என்கிற பெண்ணுக்கும் நேற்று காலை மணமகனின் வீட்டில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், முதலிரவுக்கு முன் புதுமண தம்பதிக்கு இடையே கடும் வாக்குவதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த குமார் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைக்கண்டு அவரின் உறவினர்களும், மணமகள் சரண்யாவும் கதறி அழுதனர்.

இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. குமாரின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending