யோகிபாபு, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கூர்கா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு முக்கிய காட்சி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

டார்லிங் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் சாம் ஆண்டன். அவர் 2வது இயக்கியுள்ள படம் ‘கூர்கா’. இப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சார்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.