யோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கூர்கா பட டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது பல திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ஒரு சில படங்களில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள படமே ‘கூர்கா’.

இப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.