ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவரும் படம் அடங்காதே. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பிரபல தனியார் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார் ஜிவி.

இதை கல்லூரி மாணவர்களும் பாராட்டினர். அவர்களுக்கு தன் நன்றியையும் ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.