Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கல்லூரி மாணவர்களிடம் டிரெய்லர் போட்டுக்காட்டிய ஜிவி பிரகாஷ்

கல்லூரி மாணவர்களிடம் டிரெய்லர் போட்டுக்காட்டிய ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவரும் படம் அடங்காதே. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பிரபல தனியார் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார் ஜிவி.

இதை கல்லூரி மாணவர்களும் பாராட்டினர். அவர்களுக்கு தன் நன்றியையும் ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.