ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் மட்டுமல்லாது சமுதாய செயல்பாடுகளை அதிகம் விரும்புகிறார்.சமீபத்தில் தனது நலம் விரும்பிகள், ரசிகர்கள் தமிழில்தான் கையெழுத்து இட வேண்டும் என கூறினார்.

இப்போது தனது இசையில் தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை பாடல் எழுத வைத்துள்ளார்.

அந்த பாடலை இன்று மாலை வெளியிடுகிறார். தமிழை ஏற்றிடுவோம் என்ற பெயரில் சகாயம் அவர்கள் எழுதிய பாடல் இன்று வெளியாகிறது.