ஜிவி பிரகாஷ் நடித்து வெளிவரவிருக்கும் படம் அடங்காதே இதில் ஒரு அதிரடி பாடலை இசைத்திருக்கிறார்கள். விஜய் பிரகாஷ் நான் கடவுள் படத்தில் ஓம் சிவோகம் பாடலை பாடி அதில் பெரிய அளவு ஹிட்டானது 10 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அதுபோன்றதொரு ஓம் சிவ ஓம் என ஆரம்பிக்கும் பாடலை விஜய் பிரகாஷை பாடவைத்துள்ளனர்.

பாடலின் லிரிக் வீடியோவும் பட்டைய கிளப்புவதால் ஜி.வி பிரகாஷ் மற்றும் அடங்காதே டீமை கெளதம் மேனன் டுவிட்டரில் வாழ்த்தி இருக்கிறார்.