ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் மாமா ஆவார்.சிறுவயதிலேயே ஜிவியை ஜென்டில் மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு பாடலை தன் இசையில் பாட வைத்தவர் ரஹ்மான்.

இதையும் படிங்க பாஸ்-  அரசு ஆசிரியர்களுக்கு மூன்று வருட சம்பளத்தை ஏற்றுக்கொண்ட ஜிவி பிரகாஷ்

சமீபத்தில் ரஹ்மான் தனக்கு இசை கற்றுதருவது போல ஒரு வீடியோ பதிவை ஜிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார்.

அதில் ரஹ்மான் ஜிவியிடம் கீ போர்டு வாசித்து காண்பிக்கிறார் அப்போது அவருக்கு வயது 3.5 வயது என்று குறிப்பிட்டுள்ளார்.